22.01.2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
லெப்.இன்பரன் (சிவபாதம் பிரதீபன், வன்னிய சிங்கம் வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சி. த.மு.4ஆம் முகாம் ஷஆ|பகுதி தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
25.01.2009 அன்று நான்கு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.
லெப்.அருள்க்கீரன் (யோகநாதன் றொபேட் ரொசான்,இல.325, கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. த.மு.சுதந் திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்;தீவு.)
2ஆம் லெப்.அறிவுமறவன் (சண்முகநாதன் ஜீவகரன், குரவில் உடையார்கட்டு தெற்கு, முல்லைத் தீவு.)
லெப்.கேணல் சாந்தகுமார் (சிறிரங்கநாதன் கேதீஸ், யாழ். மாவட்டம், த.மு.உயிலங்குளம் வீதி, துணுக்காய், முல்லைத்தீவு. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத் தீவு.)
லெப்.மகான் (பிரபாகரன் ஜெயந்தன், யாழ். மாவட்டம். த.மு.சுதந்திரபுரம், உடை யார்கட்டு, முல்லைத்தீவு.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.
26.01.2009 அன்று ஐந்து போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.
கப்டன் தணிகைவேல் (நடராசா உதயகுமார், திருமலை மாவட்டம். த.மு.இளங்கோ குடியிருப்பு, மூங்கிலாறு, உடையார்கட்டு, முல் லைத்தீவு.)
2ஆம் லெப்.இன்குயில் (பூலோகசிங்கம் தர்சினி, வவுனியா மாவட்டம். த.மு.சின்னடம்பன், நெடுங் கேணி, வவுனியா.)
லெப்.கேணல் கோபி (திருநாவுக்கரசு சதீஸ்குமார், யாழ். மாவட்டம். த.மு.இல.16ஃ02, விசுவமடு, முல்லைத்தீவு, வே.மு.சுதந்திரபுரம் பாட சாலை, உடையார்கட்டு, முல்லைத் தீவு.)
வீரவேங்கை கயலேந்தி (மரியதாஸ் மரியநேசன், மன்னார் மாவட்டம். த.மு.மாயவனூர், வட்டக் கச்சி, கிளிநொச்சி.)
லெப்.நிதன் (வல்லிபுரம் ரஜீவ், யாழ்.மாவட்டம். த.மு.12ஆம் கட்டை, விசுவமடு, முல் லைத்தீவு.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.
07.02.2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
கப்டன் குலவிழி (கங்கேஸ்வரன் யசோதினி, யாழ். மாவட்டம்.) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
08.02.2009 அன்று இரண்டு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.
மேஜர் தளிர் (குலசேகரம் குலமதி, யாழ்.மாவட் டம். த.மு.1ஆம், வட்டாரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு.)
மேஜர் கயல்குன்றன் (பேதுரு இருதயராஜ், மன்னார் மாவட்டம்.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.
09.02.2009 அன்று இரண்டு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.
மேஜர் வசந்தி (வீரன் மோகனாதேவி, இல.341, 6ஆம் யுனிற், தருமபுரம், கிளிநொச்சி.)
லெப்.உலகரசன்(மரியதாஸ் அமலராஜ், இல.38, அண்ணாவீதி, ஆனந்தபுரம், கிளி நொச்சி.)
ஆகிய போராளிகளே வீரச்சாவடைந் தவர்களாவர். இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.
0 comments:
Post a Comment