Wednesday, March 4, 2009

வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள்

வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள் மேலும் சில இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை இங்கே தருகின்றோம்.

25.01.2009 அன்று இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

லெப்.செவ்வாணன் (தங்கவேலாயுதம் குணாளன், இல.197/ 2ஆம் பகுதி, திருவையாறு, கிளி நொச்சி.)

கப்டன் சிலைவேந்தன் (கண்ணுச்சாமி சிறிதரன், இல.11/01,திருவையாறு, கிளிநொச்சி.)

ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.

26.01.2009 அன்று பதினொரு போரா ளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

மேஜர் அஜந்தன்/சந்திரன் (சந்தியாப்பிள்ளை யோசப், மன்னார் மாவட்டம், த.மு: கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு.)

2ஆம் லெப்.பிரகலாதன் (கோவிந்தசாமி நகுலேஸ்வரன், மட்டு. மாவட்டம்.)

மேஜர் அகன் (மங்களேஸ்வரன் சுரேஸ், தபால்கந்தோர் அருகாமை, ஒட்டுசுட்டான், முல்லைத் தீவு.)

மேஜர் மச்சவள்ளவன் (இராமையா சேர்வைநடராசா, புலோப் பளை கிழக்கு, பளை, கிளிநொச்சி. த.மு.இளங்கோபுரம், றெட்பானா, விசுவ மடு, முல்லைத்தீவு.)

மேஜர் பேரன்பு (சண்முகலிங்கம்,யாழ்.மாவட்டம், த.மு: மல்லாவி, முல்லைத்தீவு)

மேஜர் குறிஞ்சிச்சுடர் (தில்லைநாதன் கஜேந்திரா, இல.334, ஜெயந்திநகர்,கிளிநொச்சி)

லெப்.சீர்விழி (இராமநாதன் தயாளினி, பாடசாலை வீதி, செல்வாநகர், கிளிநொச்சி, த.மு: இருட்டுமடு வீதி, உடையார்கட்டு, முல்லைத்தீவு,)

கப்டன் கலையரசன் (திருஞானம் அன்ரன் ஜெயக்குமார், இர ணைமாதா நகர், முழங்காவில், கிளி நொச்சி, த.மு:மூங்கிலாறு, உடையார் கட்டு, முல்லைத்தீவு,)

கப்டன் அன்புமலை (லட்சுமிகாந்தராசா கிருஸ்ணராஜ், யாழ். மாவட்டம், த.மு:தருமபுரம் கிழக்கு, விசுவமடு, முல்லைத்தீவு,)

லெப்.ஒளிநிலா/தூயமுல்லை (இரத்தினம் சுகிர்தா, யாழ்.மாவட்டம், 100 வீட்டுத்திட்டம், சுதந்திரபுரம், உடையார் கட்டு, முல்லைத்தீவு)

கப்டன் சாளரசன் (சத்தியசீலன் ஜெயக்குமார், யாழ். மாவட்டம், இல.49, பனிக்கன்குளம், மாங் குளம், முல்லைத்தீவு,) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்த வர்களாவர்

27.01.2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்

2ஆம் லெப்.அகிலரசன்(அன்னலிங்கம் ரதீஸ், இல.389, ஆறு முகம்வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, த.மு:சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)என்ற போராளியே வீச்சாவடைந்த வராவார்.

26.01.2009 அன்று ஆய்வாளர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

ஆய்வாளர் கிருஸ்ணாகரன்(கந்தையா கிருஸ்ணாகரன், யாழ். மாவட்டம், த.மு:100 வீட்டுத்திட்டம் முன் வீதி, சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு, வே.மு:1ஆம் யுனிற், புகழேந்தி நகர், யோகபுரம், மல்லாவி, முல்லைத் தீவு) என்ற ஆய்வாளரே வீரச்சாவடைந்தவராவார்.

இம் மாவீரர்களுக்குத் தமிழீழ விடு தலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்து கின்றனர்.

0 comments:

Blog Archive