Friday, September 5, 2008

பன்னிரு வேங்கைகளின் நினைவை தாங்கி


1987ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஆடுத்ததமிழீழகடற்பரப்பில் பயணத்துக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா கடற்படையிரால் வலுக் கட்டாயமாக கைது செய்யப்பட்டு பலாலிப் படைத்தளத்தி இருந்து இந்திய அரசின் அனுசரனையுடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட இருந்த போது 05 10 1997 அன்று சயனைட் உட்கொண்டு பன்னிரு வேங்கைகளும் வீரச்சாவைத் தழுவ நேரிட்டது

0 comments:

Blog Archive