1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் 'எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது போராளிகள் அனைவருமே இவர்களது சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்து உள்ளனர்.
தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டுவளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேரூ ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சமூக சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்க வேண்டும்" என்று கூறினார்.
குறிப்பு- பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் 'யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப் புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல், தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்தரூபன் அறிவுச்சோலை எனப் பெயரிடப்பட்டது.
Tuesday, November 25, 2008
காந்தரூபன் அறிவுச்சோலை
Posted by defencetamil at 1:13 PM
Labels: போராட்ட வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
November
(50)
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 ஒலி வடிவில்
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்
- உள்ளிருந்து ஒரு குரல் 4
- போர்முகம் 1
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008
- வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்
- தமிழீழப் போர் 3
- இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்
- காந்தரூபன் அறிவுச்சோலை
- தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்...
- தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
- தமிழீழ சட்டக் கல்லூரி
- புலிகளின் குரல் வானொலிச் சேவை
- விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
- தமிழீழ காவற்துறை
- செஞ்சோலை சிறுவர் இல்லம்
- பங்குனி 8 பெண்கள் தினம்
- தமிழீழ படைத்துறைப் பள்ளி
- கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்
- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்
- விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
- சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை
- தமிழீழப் போர் 2
- மாவீரர் நாள் (கார்த்திகை 27)
- அன்னை பூபதி தியாகச் சாவு
- இந்திய தமிழீழப் போர்
- தமிழீழத் தேசியத் தலைவர்
- 12 போராளிகள் வீரமரணம்
- திலீபனின் தியாகச்சாவு
- சுதுமலைப் பிரகடனம்
- இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம்
- தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
- தமிழீழம் திரும்புதல்
- பெங்களுர் மாநாடு
- சாகும்வரையிலான உண்ணாவிரதம்
- திம்புப் பேச்சுவார்த்தை
- இந்தியத் தலையீடு
- தமிழீழப் போர் 1
- சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
- ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
- தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பி...
- கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி
- நினைவு சுமந்த கதை
- மாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன்
- லெப்.கேணல் தேவன்
-
▼
November
(50)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment